தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது... ... பாகிஸ்தான் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்... அமெரிக்காவை நிராகரித்த இந்தியா: வெளியான புதிய தகவல்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன்படி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

Update: 2025-05-11 10:06 GMT

Linked news