ராசிபலன் (11-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025

ராசிபலன் (11-10-2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்


கன்னி

வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும். சொத்து வாங்குவது. விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்


Update: 2025-10-11 04:29 GMT

Linked news