ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Update: 2025-01-12 06:31 GMT