ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-01-2025
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜகவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதிமுக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆளும் திமுக அதிகார அத்துமீறலில் ஈடுபடும் என்பதால் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. முக்கிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக - நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
Update: 2025-01-12 10:50 GMT