அகமதமாபாத் விமான விபத்து: தலைவர்கள் வேதனை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025

அகமதமாபாத் விமான விபத்து: தலைவர்கள் வேதனை

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாயு நாயுடு, முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

Update: 2025-06-12 11:33 GMT

Linked news