விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி- டாடா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025
விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.1 கோடி- டாடா குழும தலைவர் அறிவிப்பு
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழு செலவையும் டாடா நிறுவனம் ஏற்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
Update: 2025-06-12 14:01 GMT