உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் நிறைந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் நிறைந்த அலிகார், ஷாஜஹான்பூரில் உள்ள மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதமோதல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் மத வெறுப்பு பதிவுகள், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-03-13 08:01 GMT