தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சூரியனார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-03-2025

தஞ்சை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சூரியனார் கோவில் ஆதீனம் புகார் அளித்து உள்ளார். அதில், கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தி சிலைகளின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்றும் என்னுடைய உயிருக்கும், சூரியனார் கோவில் ஆதீன சொத்திற்கும் ஆபத்து என்றும் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மாயமான சிலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2025-03-13 12:15 GMT

Linked news