ராசிபலன் (13-11-2025): புதுமண தம்பதிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025
ராசிபலன் (13-11-2025): புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் உண்டு..!
கடகம்
வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் லாபம் உண்டு. வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் மதிப்பு உயரும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். உடல்நலம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2025-11-13 03:40 GMT