தமிழ்நாடு சமத்துவமும், ஜனநாயகமும் காக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-01-2025
தமிழ்நாடு சமத்துவமும், ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிற இச்சமத்துவப் பெருவிழாவை போற்றுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு, இந்திய ஒன்றியத்தில் சமத்துவமும் - ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வோம் என்று அவர் கூறியுள்ளார்.
Update: 2025-01-14 06:11 GMT