திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் போலி இணையதளம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் போலி இணையதளம் நடத்தி வந்த கோவில் அர்ச்சகர் மற்றும் செயலி நடத்தி வந்த பெண் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2025-02-14 08:56 GMT

Linked news