காரைக்குடி: தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025
காரைக்குடி: தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்தின்போது எதிர்ப்பு தெரிவித்து தாலிக்கயிறுடன் இந்து முன்னணியினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சலுகைகளை பேக்கரிக்கடை ரத்து செய்ததாக அறிவித்த போலீசார், இந்து முன்னணியினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Update: 2025-02-14 10:28 GMT