தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025

தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், திட்டங்கள் மக்களை சென்றடைவதிலும் தாமதம் ஏற்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

Update: 2025-02-15 08:27 GMT

Linked news