நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-02-2025

நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான் பேட்டி

 கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை, நான்தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு. வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டனர். ஆதாயம் இருக்குமானால் எல்லோரும் பிராகாரன் படத்தை பயன்படுத்துங்கள். மயிலாடுதுறை இரட்டைக்கொலைக்கு முன்விரோதமே காரணம் என போலீசார் கூறுவது வேதனையளிக்கிறது’ என்றார்.   

Update: 2025-02-15 10:29 GMT

Linked news