கடலூர் சிப்காட்டில் சாயப்பட்டறை தொழிற்சாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...15-05-2025
கடலூர் சிப்காட்டில் சாயப்பட்டறை தொழிற்சாலையில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்துக்குள்ளானது. தரையில் படிந்து கிடக்கும் ரசாயன கழிவுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்ட எஸ்.பி., சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Update: 2025-05-15 07:45 GMT