இன்றைய ராசிபலன் - 15.06.2025கன்னி வாகன பராமரிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

இன்றைய ராசிபலன் - 15.06.2025



கன்னி

வாகன பராமரிப்பு செலவு சற்று அதிகமாகும். கவனமுடன் வாகனத்தை பயன்படுத்துவது நல்லது. கால், கை மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும். வெளியூர் பயணம் வெற்றி தரும். சிறு வியாபாரிகளுக்கு விற்பனை மிகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மாமியார் மருமகள் உறவு நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் கருநீலம்

Update: 2025-06-15 03:59 GMT

Linked news