சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு கரூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025

சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

கரூர் சம்பவம் குறித்து சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றநிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற அவைக் காவலர்களை சபாநாயகர் அழைத்த நிலையில், சபாநாயகரை கண்டித்து முழக்கமிட்டபடியே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். 

Update: 2025-10-15 07:10 GMT

Linked news