கரூர் சம்பவத்தில் திமுக அரசு அரசியல் செய்கிறதே அந்த ரத்தக் கொதிப்பில்தான்..எடப்பாடி பழனிசாமி பதிலடி
சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் @mkstalin, எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார்.
இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். திரு. @mkstalin அவர்களே- நான் கேட்ட எந்தவொரு…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) October 15, 2025