ராணிப்பேட்டையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
ராணிப்பேட்டையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது என தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என அவர் கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.
Update: 2025-02-16 05:21 GMT