தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

Update: 2025-04-16 03:50 GMT

Linked news