நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-01-2025

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இரண்டாவது அமர்வு, மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2025-01-17 12:15 GMT

Linked news