தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 17-04-2025
தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
Update: 2025-04-17 04:06 GMT