வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரை மார்ச் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சம்மன் அனுப்பி உள்ளது. 

Update: 2025-02-19 05:47 GMT

Linked news