மீண்டும் அந்த ஹீரோ, இயக்குனருடன் இணையும் சாய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
மீண்டும் அந்த ஹீரோ, இயக்குனருடன் இணையும் சாய் பல்லவி?
தனுஷ் தற்போது 'அமரன்' இயக்குனரின் புதிய படத்தில் ஹீரோவா நடித்து வருகிறார். இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. இதில் கதாநாயகியாக மீனாட்சி சவதரி மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
Update: 2025-11-19 11:28 GMT