இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுக எம்.பி. ஆ.ராசா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
Update: 2025-09-02 05:42 GMT