பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து சியால்டா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறை தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-01-20 09:29 GMT