ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 47 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 47 பேர் போட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுவை திரும்பப் பெற அவகாசம் முடிந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர்.
Update: 2025-01-20 09:51 GMT