ஜீவனாம்சமாக கணவனின் சொத்தில் சரிசம பங்கை கேட்க... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
ஜீவனாம்சமாக கணவனின் சொத்தில் சரிசம பங்கை கேட்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்யும் பட்சத்தில் ஜீவனாம்சமாக தனது துணையின் சொத்தில் சரிசமமாக கோர முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. சட்டத்தின் கடுமையான விதிகள் பெண்களின் நலனுக்காகவே உள்ளன என்றும், அவர்களின் கணவர்களை தண்டிக்கவும், அச்சுறுத்தவும், ஆதிக்கம் செலுத்தவும் அல்லது மிரட்டி பணம் பறிக்கவும் பயன்படுத்தும் கருவிகள் அல்ல என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளது.
Update: 2024-12-20 11:41 GMT