ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-02-2025
ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி. நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் படையெடுத்தவர்கள் இதைத்தான் செய்தார்கள் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கூறியதாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகின. இதனை டேக் செய்து “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்று திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
Update: 2025-02-21 10:28 GMT