கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-04-2025
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. ஈஸ்டருக்கு நேற்று வாழ்த்து கூறிய நிலையில், வாடிகனில் உள்ள இல்லத்தில் இன்று காலை 7.35 மணியளவில் காலமானார்.
Update: 2025-04-21 08:00 GMT