திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025

திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் - சீமான்


தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை, அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லை. அரசு அலுவலகங்களில் போதிய அளவில் ஊழியர்கள் இல்லை எனும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பது வெற்று விளம்பர முழக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று சீமான் தெரிவித்தார். 


Update: 2025-05-21 09:48 GMT

Linked news