டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-05-2025
டாஸ்மாக் அதிகாரிகளிடம், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. டாஸ்மாக் அதிகாரிகள் ஜோதி சங்கர், சங்கீதா இருவரிடமும் 6 மணி நேரமாக தனித்தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர்.
Update: 2025-05-21 13:49 GMT