உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-06-2025
உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் குடியாத்தத்தில் உள்ள காக்கா தோப்பு பகுதியில் ஆதி செவிலியர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை மற்றும் கட்சி நிர்வாகியான நமீதா கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து அசத்தினர்.
Update: 2025-06-21 08:28 GMT