சென்னை கோயம்பேடு : போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 22-04-2025
சென்னை கோயம்பேடு : போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒய்வுதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நடைபெற இருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க வந்த மாற்று திறனாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Update: 2025-04-22 03:32 GMT