“தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
“தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார்..” - ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்து விஜய் பேசினால் அது அவருக்கு தான் பின்னடைவாக மாறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
Update: 2025-08-22 05:08 GMT