வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-08-2025
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
வடமேற்கு வங்கக்கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கடுத்த 2 நாட்களில் வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-08-22 05:18 GMT