தயவுசெய்து அதை நிறுத்துங்கள்... - வதந்திக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
தயவுசெய்து அதை நிறுத்துங்கள்... - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேகா ஷெட்டி
'பிக் பாஸ்' கன்னட சீசன் 12 தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளநிலையில், அதில் பங்கேற்க உள்ளதாக பலரது பெயர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை மேகா ஷெட்டியின் பெயரும் இருந்தது.
Update: 2025-09-22 05:02 GMT