கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும் - தவெக தலைவர் விஜய் பேச்சு
மக்களை மானசீகமாக நேசிப்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம் என உறுதி அளிக்கிறேன். மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம். கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று விஜய் கூறியுள்ளார்.
Update: 2025-12-22 07:15 GMT