பஹல்காம்: துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
பஹல்காம்: துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமித் ஷா அஞ்சலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அஞ்சலி செலுத்தினார்.
ஸ்ரீநகரில் இருந்து அனைவரின் உடல்களும் விமானம் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
Update: 2025-04-23 05:31 GMT