அமைச்சர் பதவி வேண்டுமா?... ஜாமீன் வேண்டுமா? என்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
அமைச்சர் பதவி வேண்டுமா?... ஜாமீன் வேண்டுமா? என்று செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி தரவில்லை என்றுசுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
Update: 2025-04-23 10:59 GMT