"என்னை பிளாக் மெயில் செய்கிறார்கள்" - யூடியூபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
"என்னை பிளாக் மெயில் செய்கிறார்கள்" - யூடியூபர் விஷ்ணு
யூடியூபர் விஷ்ணு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
"எனது சமூக வலைதள கணக்கை ஹேக் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். பார்ட்டி என கூறி என்னை அழைத்து திட்டமிட்டு சிக்க வைத்தனர். நான் செய்யாததை செய்ததாக கூறி, பிரண்ட்லியாக பேசியதை தவறாக சித்தரித்துள்ளனர். என்னை கடலில் இறக்கி 2 நாட்கள் சித்திரவதை செய்வோம் என மிரட்டினார்கள். என்னை உயிரோடு விட மாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறினார்.
Update: 2025-04-23 12:43 GMT