பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 23-04-2025
பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Update: 2025-04-23 12:53 GMT