கூட்டணி யாருடன்? பிரேமலதா விஜயகாந்த் பதில்2026இல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025
கூட்டணி யாருடன்? பிரேமலதா விஜயகாந்த் பதில்
2026இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என நம்புகிறேன். கூட்டணி அமைத்த பிறகு சலசலப்பு ஏற்பட்டால் பிரிவதற்கே வாய்ப்புள்ளது. கூட்டணி அமைத்தபின் ஆட்சி அமைக்கும் நிலைப்பாட்டைதான் நயினார் கூறியுள்ளார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Update: 2025-05-23 05:06 GMT