சிவகார்த்திகேயனுடன் தோல்வி...சிம்புவுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-08-2025

சிவகார்த்திகேயனுடன் தோல்வி...சிம்புவுடன் பிளாக்பஸ்டர்...யார் இந்த நடிகை தெரியுமா?

ஓரிரு படங்களிலேயே திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அழகு மற்றும் நடிப்பால் திரையுலகத்தையே மயக்கிப் போட்டுள்ளனர்.

தற்போது அப்படி ஒரு நடிகையைப் பற்றிதான் பார்க்க உள்ளோம். தமிழில் அவர் மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவை ஆவரேஜ், ஹிட் மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட். 

Update: 2025-08-23 11:26 GMT

Linked news