ஜிஎஸ்டி வரி குறைப்பு - கார் விற்பனையில் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-09-2025
ஜிஎஸ்டி வரி குறைப்பு - கார் விற்பனையில் புதிய சாதனை
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 22ம் தேதி ஒரே நாளில் மாருதி சுசுகி நிறுவனம், 32,000 கார்கள் விற்பனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹூண்டாய் நிறுவனம் 12,000 கார்களையும், டாடா நிறுவனம் 11,000 கார்களையும் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்தியாவில் 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கார் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-09-24 05:19 GMT