ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 25-04-2025
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜா வீரா பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-04-25 10:37 GMT