கொகைன் போதை பொருள் வழக்கில், நடிகர் கிருஷ்ணாவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025
கொகைன் போதை பொருள் வழக்கில், நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட, நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Update: 2025-06-25 04:55 GMT