பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்: திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- “பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து என நாங்கள் சொன்னபோது விழுந்து பிராண்டிய அக்கட்சியினர் தற்போது அதே கருத்தை விஜய் கூறும்போது அமைதியாக இருப்பது ஏன்?. அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாமல் இருக்க ஒரே வழி பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-25 04:48 GMT