சுதர்சன் ரெட்டியை விமர்சித்த அமித்ஷாவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025
சுதர்சன் ரெட்டியை விமர்சித்த அமித்ஷாவுக்கு முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக களமிறக்கி உள்ளன. இந்த நிலையில் சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னாள் நீதிபதிகள் குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.
Update: 2025-08-25 04:49 GMT