அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி2,000 கி.மீ தூரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது அக்னி பிரைம் ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முறையாக ரெயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்ததாக டிஆர்டிஓ ( பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ரெயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட நாடாக இந்தியா மாறி உள்ளது. வெற்றிகரமாக அக்னி பிரைம் ஏவுகணை சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2025-09-25 05:03 GMT

Linked news